अर्थ : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
उदाहरणे :
மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்
समानार्थी : அர்புதம், தந்திரம், மந்திரம்
इतर भाषांमध्ये अनुवाद :
An illusory feat. Considered magical by naive observers.
conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trickअर्थ : தந்திரம் மிகுந்த நடிப்பு
उदाहरणे :
அவனுடைய ஜாலம் எனக்குப் புரியவில்லை.
समानार्थी : சாலம்
इतर भाषांमध्ये अनुवाद :
An imaginary being of myth or fable.
mythical being