अर्थ : கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.
उदाहरणे :
அவன் ஜாமீனில் வெளிவர ஆயிரம் ரூபாய் கொடுத்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
उदाहरणे :
ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்
समानार्थी : பிணை
इतर भाषांमध्ये अनुवाद :