अर्थ : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.
उदाहरणे :
செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
A deliberate and vigorous gesture or motion.
gesticulationअर्थ : முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.
उदाहरणे :
வண்டி ஓட்டும் நேரத்தில் சிக்னலை கவனத்தில் வைக்க வேண்டும்
समानार्थी : சைகை
इतर भाषांमध्ये अनुवाद :