पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஜபமாலை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஜபமாலை   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை

उदाहरणे : ஸ்ரீமதி ராய் தினமும் காலை ஜபமாலையை எடுத்துக் கொண்டு நடைபயிற்சிக்கு செல்கிறார்

समानार्थी : செபமாலை


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की थैली जिसमें हाथ डालकर माला फेरते हैं।

श्रीमती राव रोज़ सवेरे गोमुखी लेकर सैर पर जाती हैं।
अधियान, गोमुख, गोमुखी, जपगुथली, जपमाली

अर्थ : மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபடுவதற்காக சிறு சிறு மணிகள் உடைய மாலை.

उदाहरणे : பாட்டி பூஜை அறையில் உட்கார்ந்து ஜபமாலையை எண்ணினார்


इतर भाषांमध्ये अनुवाद :

वह माला जिसे हाथ में रखकर जप करते हैं।

राधेश्याम हमेशा जपमाला अपने साथ रखता है।
करमाला, जपनी, जपमाला

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary

अर्थ : ஜபம் செய்வதற்காக இருபத்திஏழு மணிகள் உள்ள சிறிய மாலை

उदाहरणे : பாட்டி எப்பொழுதுமே கையில் ஜபமாலை வைத்திருக்கிறார்


इतर भाषांमध्ये अनुवाद :

जप करने की सत्ताइस दानों की छोटी माला।

दादी हर समय हाथ में सुमरनी लिए रहती हैं।
सुमरनी, सुमिरनी, सुमिरिनिया

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary

अर्थ : மாலையில் உள்ள மணி

उदाहरणे : இந்த ஜபமாலையின் மணி விலைமதிப்புள்ளது


इतर भाषांमध्ये अनुवाद :

माला का दाना।

इस माला का प्रत्येक मनका बहुमूल्य है।
गुरिया, मनका

A small ball with a hole through the middle.

bead

अर्थ : நூற்றி_எட்டு மணிகளையடைய ஜபமாலை

उदाहरणे : பாட்டி எப்பொழுதும் ஜபமாலையை வைத்திருக்கிறாள்


इतर भाषांमध्ये अनुवाद :

एक सौ आठ दानों की जपमाला।

दादी हर वक्त अठोतरी लिए रहती हैं।
अठोतरी

A string of beads used in counting prayers (especially by Catholics).

prayer beads, rosary

चौपाल