अर्थ : கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.
उदाहरणे :
இந்த அறையில் ஒரு ஜன்னல் இருக்கிறது
अर्थ : கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு
उदाहरणे :
அவன் ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டான்.
समानार्थी : சன்னல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது
उदाहरणे :
யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்
इतर भाषांमध्ये अनुवाद :
घर, गाड़ी, जहाज आदि की दीवारों या छतों पर हवा तथा प्रकाश आने के लिए बनाए गए खुले भाग को खोलने तथा बंद करने के लिए बनी लकड़ी या धातु की संरचना जिसमें काँच आदि लगे होते हैं।
किसी ने कार की खिड़की का काँच तोड़ दिया है।A framework of wood or metal that contains a glass windowpane and is built into a wall or roof to admit light or air.
window