पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சோம்பலான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சோம்பலான   பெயரடை

अर्थ : சோம்பேறியாக்கக்கூடிய

उदाहरणे : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

समानार्थी : சோம்பேறித்தனமான, மந்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

अर्थ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

उदाहरणे : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

समानार्थी : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

अर्थ : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

उदाहरणे : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

समानार्थी : சோம்பேறியான


इतर भाषांमध्ये अनुवाद :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

अर्थ : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

उदाहरणे : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

समानार्थी : சோம்பலுள்ள, சோம்பேறியான


इतर भाषांमध्ये अनुवाद :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

चौपाल