अर्थ : சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
उदाहरणे :
அந்த செடியிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்தது, சிறுதுளி பெருவெள்ளம்
समानार्थी : துளி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
उदाहरणे :
என்னுடைய துணியில் எண்ணெய் துளி விழுந்துவிட்டது
समानार्थी : துளி
अर्थ : சிறு சிறு துளிகளாக விழுதல்
उदाहरणे :
காயத்திலிருந்து சீழ் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : துளித் துளியாக விழுவது
उदाहरणे :
குழாயிலிருந்து நீர் சொட்டுகிறது.
इतर भाषांमध्ये अनुवाद :