अर्थ : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாகாத நிலை.
उदाहरणे :
உணவு செரிக்காத காரணத்தால் இராமன் டாக்டரிடம் சென்றான்
समानार्थी : ஜீரணமாகத
इतर भाषांमध्ये अनुवाद :
A disorder of digestive function characterized by discomfort or heartburn or nausea.
dyspepsia, indigestion, stomach upset, upset stomachअर्थ : வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்
उदाहरणे :
எங்களுக்கு செரிக்கின்ற உணவு கொடுக்க வேண்டும்
इतर भाषांमध्ये अनुवाद :
Capable of being converted into assimilable condition in the alimentary canal.
digestibleअर्थ : உணவு செரிக்காத நிலை.
उदाहरणे :
இது உடலில் எப்பொழுதும் அஜீரணமான நிலையை ஏற்படுத்துவதில்லை
समानार्थी : அஜீரணமான
इतर भाषांमध्ये अनुवाद :