पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சூடாகு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சூடாகு   வினைச்சொல்

अर्थ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

उदाहरणे : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

समानार्थी : கோபப்படு


इतर भाषांमध्ये अनुवाद :

Become angry.

He angers easily.
anger, see red

अर्थ : அதிக வெய்யில் அடிக்கும் காரணத்தல் ஏற்படும் சூடு

उदाहरणे : கோடைகாலங்களில் மணல் பூமி மற்றவற்றை விட அதிகம் வெப்பமடைகிறது.

समानार्थी : உஷ்ணமாகு, வெப்பமடை


इतर भाषांमध्ये अनुवाद :

सामान्य से अधिक तापमान होना या गरम होना।

गरमी के दिनों में रेतीली भूमि सबसे अधिक तपती है।
गरम होना, तपना, तप्त होना

Get warm or warmer.

The soup warmed slowly on the stove.
warm, warm up

अर्थ : கோபம் நிறைந்த

उदाहरणे : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

समानार्थी : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினம்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

चौपाल