अर्थ : அளவில் சிறியதாதல்.
उदाहरणे :
கயிறு இறுக்கியதால் சுருங்கி விட்டது
समानार्थी : சுருக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
विस्तार छोड़कर एक जगह एकत्र होना।
सूती कपड़े अक्सर पहली बार धोने से सिकुड़ते हैं।अर्थ : தோலில் ஏற்படும் மாற்றம்
उदाहरणे :
அதிக குளிர் தோலை சுருங்கச்செய்கிறது
समानार्थी : சுருங்கச்செய்
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसा करना कि कोई चीज सिकुड़ जाय।
तुमने मेरे स्वेटर को मशीन में धोकर सिकोड़ दिए।Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.अर्थ : காய்ந்துபோய் சுருங்குதல் மேலும் இறுகிப்போகுதல்
उदाहरणे :
வெயிலில் காய்ந்ததால் பொருட்கள் சுருங்குகின்றன
समानार्थी : துவள்
इतर भाषांमध्ये अनुवाद :
Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.अर्थ : அளவில் சிறிதாதல்
उदाहरणे :
பருத்தி ஆடை பெரும்பாலும் முதல் முறையிலேயே சுருங்குகின்றது
अर्थ : அளவில் சிறியதாதல்.
उदाहरणे :
துணிகளை சரியாக வைக்காமல் போனால் சுருங்கி விடுகிறது
समानार्थी : சுருக்கம்உண்டாக்கு, சுருக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
बल या शिकन पड़ना।
कपड़ों को ठीक से न रखने पर वे सिकुड़ते हैं।