अर्थ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
उदाहरणे :
புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.
समानार्थी : குறிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।
इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।A comment or instruction (usually added).
His notes were appended at the end of the article.अर्थ : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
उदाहरणे :
தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
उदाहरणे :
மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
समानार्थी : குறுக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
संक्षिप्त करने की क्रिया।
प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।Shortening something by omitting parts of it.
abbreviationअर्थ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
उदाहरणे :
இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
समानार्थी : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
उदाहरणे :
வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மடிப்பு, சுருக்கம்
उदाहरणे :
புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
समानार्थी : மடிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :