अर्थ : ஒருவர் சுயநலத்தோடு நிறைந்திருப்பது அல்லது தன்னைப் பற்றியே கருத்தில் கொள்வது
उदाहरणे :
இன்றைய சமூகம் சுயநலம் கொண்டவர்களால் நிரம்பியிருக்கிறது
समानार्थी : தன்னலம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह जो स्वार्थ से भरा हुआ हो या अपना मतलब निकालनेवाला हो।
आज का समाज स्वार्थियों से भरा हुआ है।अर्थ : பிறரைப்பற்றி எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன் வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.
उदाहरणे :
இங்கே வந்த பிறகு சியாமின் சுயநலம் தெரிந்துக்கொண்டேன்
इतर भाषांमध्ये अनुवाद :
Concern for your own interests and welfare.
egocentrism, egoism, self-centeredness, self-concern, self-interestअर्थ : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு
उदाहरणे :
அறச்செயலில் சுயநலம் என்பது சிறிதும் இருக்கக் கூடாது
समानार्थी : தன்நலம்
इतर भाषांमध्ये अनुवाद :
खुदगर्ज या स्वार्थी होने की अवस्था या भाव।
परोपकार में खुदगर्जी का कोई स्थान नहीं होना चाहिए।Stinginess resulting from a concern for your own welfare and a disregard of others.
selfishness