पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சுந்தரமான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சுந்தரமான   பெயரடை

अर्थ : மிகவும் அழகாக ( பெண் )

उदाहरणे : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

समानार्थी : அழகான, இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

अर्थ : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

उदाहरणे : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

समानार्थी : அழகான, அழகிய, எழிலான, வனப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

अर्थ : அழகாக இருக்கக்கூடிய

उदाहरणे : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

समानार्थी : அழகான, இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


इतर भाषांमध्ये अनुवाद :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

अर्थ : மிகவும் அழகாக

उदाहरणे : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

समानार्थी : அழகான, இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, வனப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

अर्थ : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

उदाहरणे : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

समानार्थी : அழகான, எழிலான, வனப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

अर्थ : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

उदाहरणे : திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்

समानार्थी : அழகான, இலட்சணமான, சௌந்தரியமான, லட்சணமான


इतर भाषांमध्ये अनुवाद :

Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.

A fine-looking woman.
A good-looking man.
Better-looking than her sister.
Very pretty but not so extraordinarily handsome.
Our southern women are well-favored.
better-looking, fine-looking, good-looking, handsome, well-favored, well-favoured

Marked by up-to-dateness in dress and manners.

A dapper young man.
A jaunty red hat.
dapper, dashing, jaunty, natty, raffish, rakish, snappy, spiffy, spruce

चौपाल