अर्थ : சீர்திருத்தம் செய்யும் செயல்
उदाहरणे :
ராமன் தன் தம்பியை கெட்டப் பழக்கத்திலிருந்து சீர்திருத்தம் செய்தான்.
समानार्थी : செப்பம், திருத்தம்
इतर भाषांमध्ये अनुवाद :
The time of life between youth and old age (e.g., between 40 and 60 years of age).
middle ageअर्थ : சட்டம், சமுதாயம் முதலியவற்றில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை.
उदाहरणे :
சில தலைவர்க்ள் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறார்க்ள்
इतर भाषांमध्ये अनुवाद :
The act of amending or correcting.
amendmentअर्थ : ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை.
उदाहरणे :
நூல்நிலையத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்
समानार्थी : திருத்தம்
इतर भाषांमध्ये अनुवाद :