पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சீர்குலைவு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சீர்குலைவு   பெயர்ச்சொல்

अर्थ : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

उदाहरणे : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

समानार्थी : அழிவு, கேடு, சிதைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

अर्थ : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

उदाहरणे : அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்

समानार्थी : அழிவு, நாசம், பேரழிவு


इतर भाषांमध्ये अनुवाद :

An event (or the result of an event) that completely destroys something.

demolition, destruction, wipeout

अर्थ : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

उदाहरणे : துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்

समानार्थी : அழிவு, சேதம், நாசம்


इतर भाषांमध्ये अनुवाद :

जान से मारने की क्रिया।

दुष्टों का संहार करने के लिए ईश्वर अवतरित होते हैं।
संहार

The act of terminating a life.

kill, killing, putting to death

अर्थ : நாசம்.

उदाहरणे : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

समानार्थी : அழிவு, கேடு, சிதைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


इतर भाषांमध्ये अनुवाद :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

अर्थ : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.

उदाहरणे : கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது

समानार्थी : அழிவு, சரிவு, நாசம், வீழ்ச்சி


इतर भाषांमध्ये अनुवाद :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।

दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।
अधःपतन, अधःपात, अधोगति, अधोगमन, अधोपतन, अपकर्षण, अपध्वंस, अपभ्रंश, अभिपतन, अवक्रांति, अवक्रान्ति, अवक्षेपण, अवनति, अवपतन, अवपात, अवरोहण, आपात, इस्क़ात, इस्कात, गिराव, च्युति, निपात, पतन, मोक्ष

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline

चौपाल