अर्थ : சீட்டு
उदाहरणे :
இந்த சீட்டுக்கட்டில் இருந்த இரண்டு சீட்டுகளைக் காணவில்லை.
अर्थ : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு
उदाहरणे :
நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்
समानार्थी : கூப்பன்
इतर भाषांमध्ये अनुवाद :
वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।
हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।अर्थ : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்
उदाहरणे :
இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது
समानार्थी : இருக்கை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது எழுதியிருக்கும் காகிதத்திலான சிறிய துண்டு
उदाहरणे :
அவன் சீட்டில் அவசியமான பொருட்களின் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :