पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சிறை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சிறை   பெயர்ச்சொல்

अर्थ : பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க கம்பிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

उदाहरणे : ராமன் கிளீயை கூண்டில் அடைத்தான்

समानार्थी : கூண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

लोहे, बाँस आदि की तीलियों का बना हुआ वह झाबा जिसमें पक्षी, जंतु आदि बंद करके रखे जाते हैं।

तोंता पिंजरे से उड़ गया।
पंजर, पञ्जर, पिंजड़ा, पिंजर, पिंजरा, पिञ्जड़, पिञ्जड़ा, पिञ्जर, पिञ्जरा, पींजड़ा, पींजरा, पीञ्जरा

An enclosure made or wire or metal bars in which birds or animals can be kept.

cage, coop

अर्थ : தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.

उदाहरणे : அவன் சிறையில் நான்கு நாட்கள் இருந்தான்

समानार्थी : சிறைக்கூடம், சிறைக்கோட்டம், சிறைச்சாலை, ஜெயில்


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जिसमें दंड पाए हुए अपराधियों को बंद करके रखा जाता है।

चोरी के अपराध में उसे जेल की हवा खानी पड़ी।
क़ैदख़ाना, कारागार, कारागृह, कारावास, कैदखाना, जेल, जेलख़ाना, जेलखाना, बंदी गृह, हवालात

A correctional institution where persons are confined while on trial or for punishment.

prison, prison house

चौपाल