पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சிறிய शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சிறிய   பெயர்ச்சொல்

अर्थ : எண்ணங்களை குறித்து வரும் போது அற்பமானவை.

उदाहरणे : மனதில் உற்பத்தியாகும் சின்ன எண்ணங்கள் கெடுதியாகும்

समानार्थी : சின்ன


इतर भाषांमध्ये अनुवाद :

विचारों में संकीर्ण होने की अवस्था।

मानसिक संकीर्णता रूढ़ियों को पोषित करती हैं।
संकीर्णता, संकुलता

Narrowness of mind or ideas or views.

pettiness

சிறிய   பெயரடை

अर्थ : சிறிய அணுவோடு தொடர்புள்ள

उदाहरणे : நுண்ணிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

समानार्थी : நுட்பமான, நுண்ணிய

अर्थ : சிறிய எண்ணிக்கை தொடர்புடைய

उदाहरणे : இந்தக் கூடையில் சிறிய அளவு மண்ணை எடுத்துச் செல்ல முடியும்.

समानार्थी : சின்ன


इतर भाषांमध्ये अनुवाद :

कम अंश से संबंधित या कम अंश का।

इस क्षेत्र का न्यूनांशीय भाग बाढ़ से घिर गया है।
अल्पक, थोड़ा, न्यून, न्यूनांशीय

अर्थ : ஊசியின் முனையை விட மிகவும் சிறிய

उदाहरणे : வீட்டில் நுண்ணிய பாகம் கூட நான் உனக்கு தரமாட்டேன்

समानार्थी : சின்ன, நுண்ணிய


इतर भाषांमध्ये अनुवाद :

सूई की नोक के बराबर अर्थात् बहुत ही थोड़ा।

घर तो क्या इसका सूच्यग्र भाग भी मैं तुम्हें नहीं दूँगा।
सूच्यग्र

अर्थ : ஒரு வகையிலுள்ள (எழுத்து )

उदाहरणे : குழந்தை ஆங்கில எழுத்துக்களை சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது

समानार्थी : சின்ன


इतर भाषांमध्ये अनुवाद :

* एक प्रकार का (अक्षर)।

बच्चा अंग्रेजी वर्णमाला को छोटे अक्षरों में लिख रहा है।
छोटा

Lowercase.

Little a.
Small a.
E.e.cummings's poetry is written all in minuscule letters.
little, minuscule, small

अर्थ : ஒன்றினுடைய வடிவத்தில் சிறியதாக இருப்பது

उदाहरणे : தாய் குழந்தையை திட்டிக் கொண்டே கூறினாள் சிறிய பையனோடு பெரியவன் சண்டையிடுகிறான்

समानार्थी : சின்ன


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका आकार छोटा हो।

माँ ने बच्चे को डाँटते हुए कहा, पिद्दा लड़का ज़बान लड़ाता है!।
पिद्दा, पिद्दा सा

Very small.

Diminutive in stature.
A lilliputian chest of drawers.
Her petite figure.
Tiny feet.
The flyspeck nation of Bahrain moved toward democracy.
bantam, diminutive, flyspeck, lilliputian, midget, petite, tiny

अर्थ : சிறிய,கடைசி

उदाहरणे : என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.

समानार्थी : கடைசி


इतर भाषांमध्ये अनुवाद :

जो अवस्था, वय आदि के विचार से औरों की तुलना में छोटा हो।

मेरे सभी ज्येष्ठ और कनिष्ठ रिश्तेदार मुझसे बेहद प्यार करते हैं।
कनिष्ठ

अर्थ : அனைத்தையும் விட சிறிய (விரல்)

उदाहरणे : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

समानार्थी : கடைசி, சின்ன


इतर भाषांमध्ये अनुवाद :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी

अर्थ : அளவில் குறைந்த

उदाहरणे : என்னுடைய வீடு மிகவும் சிறிய வீடு


इतर भाषांमध्ये अनुवाद :

मात्रा, आकार, विस्तार आदि में सीमित या किसी की तुलना में कम।

मेरा घर बहुत छोटा है।
मुझे बच्चे के लिए एक छोटा खिलौना खरीदना है।
अरभक, अर्भक, छोटा, छोटा मोटा, छोटा सा, छोटा-मोटा, छोटा-सा, छोटामोटा, नन्हा, नन्हा-सा, बीता भर, बीता भर का, लघु, संक्षिप्त, ह्रस्व

Limited or below average in number or quantity or magnitude or extent.

A little dining room.
A little house.
A small car.
A little (or small) group.
little, small

चौपाल