अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
उदाहरणे :
இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்
समानार्थी : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான
इतर भाषांमध्ये अनुवाद :
Feeling or showing anger.
Angry at the weather.Not pleased. Experiencing or manifesting displeasure.
displeasedअर्थ : தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது
उदाहरणे :
கோபமுள்ள நபரின் செயல் நஷ்டமடைகிறது
समानार्थी : ஆக்ரோஷமான, ஆக்ரோஷமிருக்கும், ஆக்ரோஷமுள்ள, ஆங்காரமான, ஆங்காரமிருக்கும் கொதிப்பான, ஆங்காரமுள்ள, கடுப்பான, கடுமையான, காட்டமிருக்கும், காட்டமுள்ள, கிலாய்ப்பான, கிலாய்ப்பிருக்கும், கிலாய்ப்புள்ள, கொதிப்பிருக்கும், கொதிப்புள்ள, கோபதாபமான, கோபதாபமிருக்கும், கோபதாபமுள்ள, கோபமான, கோபமிருக்கும், கோபமுள்ள, சினமான, சினமிருக்கும், சீற்றமான, சீற்றமிருக்கும் காட்டமான, சீற்றமுள்ள, மன்னையான, மன்னையுள்ள, ரௌத்திரமான, ரௌத்திரமிருக்கும், ரௌத்திரமுள்ள, வெகுளியிருக்கும் வெகுளியான, வெகுளியுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
उदाहरणे :
கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது