पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சிடுசிடுப்பு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சிடுசிடுப்பு   பெயர்ச்சொல்

अर्थ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

उदाहरणे : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

समानार्थी : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்


इतर भाषांमध्ये अनुवाद :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

अर्थ : தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும் எரிச்சல் கலந்தகோபம்.

उदाहरणे : அவளின் சிடுசிடுப்பை பார்த்து நான் சிரித்தேன்


इतर भाषांमध्ये अनुवाद :

क्रुद्ध या खिन्न होने की क्रिया या भाव।

उसकी झल्लाहट देखकर मैं हँस पड़ा।
झल्लाहट, झुंझलाहट, बौखलाहट, भभक

A display of bad temper.

He had a fit.
She threw a tantrum.
He made a scene.
conniption, fit, scene, tantrum

चौपाल