पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சாக்கு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சாக்கு   பெயர்ச்சொல்

अर्थ : சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்

उदाहरणे : நாங்கள் பள்ளியில் சாக்கின் மீது உட்கார்ந்து படித்தோம்


इतर भाषांमध्ये अनुवाद :

सन या पटुए की डोरियों से बनी बिछाने की वस्तु।

हम लोग पाठशाला में टाट पर बैठकर पढ़ते थे।
टाट, टाटपट्टी, पट्टी

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking

अर्थ : சிறு சாக்கு

उदाहरणे : அவன் சாக்கில் தானியத்தை போட்டு மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

छोटा बोरा।

वह धान से भरी बोरी को कस रहा है।
गोनी, बोरिया, बोरी

A bag made of paper or plastic for holding customer's purchases.

carrier bag, paper bag, poke, sack

अर्थ : பொய்யான காரணம்.

उदाहरणे : குழந்தை பள்ளி செல்லாமல் இருக்க சாக்கு கூறுகிறது

समानार्थी : பொய்காரணம்


इतर भाषांमध्ये अनुवाद :

बहाना बनाने की क्रिया।

छोटे बच्चे पाठशाला न जाने के लिए बहुत बहानेबाज़ी करते हैं।
अगर मगर, अनाकनी, अनाकानी, आनाकानी, तीन पाँच, दमबाजी, ना नुकुर, बहानाबाज़ी, बहानाबाजी, बहानेबाज़ी, बहानेबाजी, हीला हवाली

Intentionally vague or ambiguous.

equivocation, evasiveness, prevarication

अर्थ : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி

उदाहरणे : இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன

समानार्थी : கோணித்துணி


इतर भाषांमध्ये अनुवाद :

सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।

आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।
टाट

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking

चौपाल