अर्थ : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
उदाहरणे :
அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : அரிதட்டு, அரிப்புக்கூடை, ஜல்லடை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பெரிய சல்லடை
उदाहरणे :
அவன் சல்லடையில் நாய் சலித்தான்
समानार्थी : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, ஜல்லடை, பின்னரை, மாவரி
इतर भाषांमध्ये अनुवाद :
Device that removes something from whatever passes through it.
filterअर्थ : நெருக்கமாக துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மாவு, தானியம் முதலியவை சலிக்கும் கருவி.
उदाहरणे :
அம்மா சல்லடையில் மாவு சலித்தாள்
इतर भाषांमध्ये अनुवाद :
A filter to retain larger pieces while smaller pieces and liquids pass through.
strainerअर्थ : நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட மாவு முதலியவை சலிக்கும் கருவி.
उदाहरणे :
அம்மா சல்லடையால் மாவு சலிக்கிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :
A filter to retain larger pieces while smaller pieces and liquids pass through.
strainerअर्थ : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
उदाहरणे :
அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, ஜல்லடை, பின்னரை, மாவரி
इतर भाषांमध्ये अनुवाद :