अर्थ : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
उदाहरणे :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
समानार्थी : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, வெறுப்பான
इतर भाषांमध्ये अनुवाद :
Offensive to the mind.
An abhorrent deed.अर्थ : ஒன்றினால் மனம் சலிப்படைவது
उदाहरणे :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
इतर भाषांमध्ये अनुवाद :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.