अर्थ : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்
उदाहरणे :
கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்
समानार्थी : சம்பாரம், சிட்சை, தட்சணை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை
इतर भाषांमध्ये अनुवाद :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donationअर्थ : ஏதாவது ஒரு நபரின் மூலமாக செய்யப்பட்ட செயலுக்கு பதிலாக அவருக்கு மரியாதையுடன் உழைப்பு
उदाहरणे :
ஒருவரின் நேர்காணல் செய்வதற்கு அவருக்கு ஐநூறு ரூபாய் வெகுமானம் கிடைக்கிறது
समानार्थी : உபசாரம், வெகுமானம்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति द्वारा किए गए कार्य के बदले में उसे सम्मानपूर्वक पारिश्रमिक के रूप में दिया जानेवाला धन।
किसी का साक्षात्कार लेने जाने पर उन्हें पाँच सौ रुपये मानदेय मिलता है।A fee paid for a nominally free service.
honorarium