पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சமாதானம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சமாதானம்   பெயர்ச்சொல்

अर्थ : நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்.

उदाहरणे : என்னுடைய பிரச்சனைக்கு சமாதானம் கிடைத்தது

समानार्थी : அமைதி, மனநிறைவு


इतर भाषांमध्ये अनुवाद :

सोच-समझकर ठीक निर्णय करने या परिणाम निकालने की क्रिया।

मेरी समस्या का समाधान इतना आसान नहीं है।
अपाकरण, निपटारा, निबटारा, निराकरण, समाधान, हल

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

अर्थ : போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி

उदाहरणे : வீட்டில் திருட்டு நடந்தபிறகு துக்கமானவர்களை பெரியவர்கள் சமாதானம் செய்தனர்

समानार्थी : ஆறுதல், தேற்றல்


इतर भाषांमध्ये अनुवाद :

दुखी व्यक्ति को धीरज देने की क्रिया या भाव।

उनकी सांत्वना से मुझे बहुत राहत मिली।
आश्वास, आश्वासन, ढाढ़स, ढारस, तसकीन, तसल्ली, तस्कीन, तीहा, दिलजोई, दिलासा, सांत्वना, सान्त्वना

अर्थ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

उदाहरणे : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

समानार्थी : இணக்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

चौपाल