अर्थ : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை
उदाहरणे :
ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
उदाहरणे :
சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்
समानार्थी : சபைமண்டபம், மண்டபம்
इतर भाषांमध्ये अनुवाद :
A hall where many people can congregate.
assembly hallअर्थ : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு
उदाहरणे :
இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.
उदाहरणे :
பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று
समानार्थी : குழு, கூட்டத்தொடர்
इतर भाषांमध्ये अनुवाद :
A meeting for execution of a group's functions.
It was the opening session of the legislature.अर्थ : வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
उदाहरणे :
இந்த கோவிலின் சபை மண்டபம் மிக சிறியதாக இருக்கின்றது
समानार्थी : சபைமண்டபம்
इतर भाषांमध्ये अनुवाद :
A hall where many people can congregate.
assembly hallअर्थ : கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா
उदाहरणे :
இந்த வருடம் பட்டமளிப்பு விழாவினை மதிப்பிற்குரிய பிரசாரிய பட்டாசாரியஜீ துவங்கி வைத்தார்
समानार्थी : கூட்டம், பட்டமளிப்பு, பட்டம்அளிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொது நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம்
उदाहरणे :
கூட்டத்தில் சலசலவென்று சத்தம் கேட்டது.
समानार्थी : கூட்டம்
इतर भाषांमध्ये अनुवाद :
* दर्शकों का समूह।
नाटक शुरू होते ही दर्शकगण में से कई उठकर बाहर चले गए।A gathering of spectators or listeners at a (usually public) performance.
The audience applauded.