पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சத்தம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சத்தம்   பெயர்ச்சொல்

अर्थ : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்

उदाहरणे : வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के बोलने या बजने की क्रिया।

कांस्य पात्र के अनुरणन से बच्चा चौक पड़ा।
अनुरणन

अर्थ : ஓலை எழுப்புதல்.

उदाहरणे : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

समानार्थी : ஒலி


इतर भाषांमध्ये अनुवाद :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

अर्थ : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்

उदाहरणे : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்

समानार्थी : கூச்சல்


इतर भाषांमध्ये अनुवाद :

चिल्लाने की क्रिया या भाव।

वह क्यों चीत्कार रही थी?
चिंघाड़, चिल्लाहट, चीक, चीख, चीख़, चीत्कार, ढाड़

अर्थ : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.

उदाहरणे : அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்


इतर भाषांमध्ये अनुवाद :

The particular auditory effect produced by a given cause.

The sound of rain on the roof.
The beautiful sound of music.
sound

अर्थ : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

उदाहरणे : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

समानार्थी : ரீங்காரம், வண்டுகளின்ஒலி


इतर भाषांमध्ये अनुवाद :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

अर्थ : இரைச்சல் இருக்கும் நிலை

उदाहरणे : சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை

समानार्थी : சலசலப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

कच-कच होने की अवस्था या भाव।

कचकचाहट में कोई भी काम ठीक तरह से नहीं हो पाता।
कचकचाहट

சத்தம்   பெயரடை

अर्थ : ஓசை எழுப்புதல்

उदाहरणे : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

समानार्थी : ஒலி


इतर भाषांमध्ये अनुवाद :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित

चौपाल