अर्थ : பொதுவாக ஆண்கள் அணியும் வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப் பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்து தைக்கப்பட்ட இடுப்பு வரையிலான மேல் உடை.
उदाहरणे :
தையற்காரன் சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
A long tunic worn by many people from the Indian subcontinent (usually with a salwar or churidars).
kameezअर्थ : தலையிலிருந்து உடலை மற்றும் இடுப்பை மறைக்க உதவும் ஒரு ஆடை
उदाहरणे :
இந்தியனின் தேசிய உடை வேட்டி மற்றும் சட்டை ஆகும்
इतर भाषांमध्ये अनुवाद :
A loose collarless shirt worn by many people on the Indian subcontinent (usually with a salwar or churidars or pyjama).
kurta