अर्थ : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது
उदाहरणे :
விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।
खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।अर्थ : ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.
उदाहरणे :
அஜெய் எப்பொழுதும் அண்ணனுடன் சண்டையிடுகிறான்
समानार्थी : சண்டையிடு
इतर भाषांमध्ये अनुवाद :
किसी बात पर कहासुनी या आवेशपूर्ण विवाद करना।
जमीन के बँटवारे को लेकर श्याम अपने भाइयों से लड़ने लगा।अर्थ : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது
उदाहरणे :
அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : சண்டைபோடு, சண்டையிடு
इतर भाषांमध्ये अनुवाद :
किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।
वह मानवाधिकार के लिए लड़ रहा है।अर्थ : வேகமாக ஒன்றின் மீது மோதுவது
उदाहरणे :
குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு மாநிலத்திற்கு நஷ்டம் ஏற்படுத்துவது, நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகப்பெரிய உபத்திரவம் செய்வது
उदाहरणे :
அதிகாரிக்கும் விலைவாசிக்கும் எதிராக மக்கள் கலவரம் செய்கின்றனர்
समानार्थी : கலவரம்செய்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी राज्य आदि को हानि पहुँचाने, उलटने या नष्ट करने के उद्देश्य से भारी उपद्रव करना।
बढ़ती मँहगाई के विरुद्ध जनता को विद्रोह करना चाहिए।