अर्थ : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.
उदाहरणे :
அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது
समानार्थी : குழு
इतर भाषांमध्ये अनुवाद :
A political unit formed from previously independent people or organizations.
The Soviet Union.अर्थ : மண்டலம், குழு, சங்கம்
उदाहरणे :
எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
उदाहरणे :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
समानार्थी : கழகம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
उदाहरणे :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
समानार्थी : குழு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
उदाहरणे :
இராமு ஒரு சங்கத்திற்கு தலைவன்
अर्थ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
उदाहरणे :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
समानार्थी : அமைப்பு, குழு, கூட்டமைப்பு
इतर भाषांमध्ये अनुवाद :