अर्थ : தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
उदाहरणे :
அவர் காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்
इतर भाषांमध्ये अनुवाद :
A complex of methods or rules governing behavior.
They have to operate under a system they oppose.A rule or standard especially of good behavior.
A man of principle.अर्थ : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
उदाहरणे :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
समानार्थी : கருத்து, கோட்பாடு, சிந்தனை, மதிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.अर्थ : தனிமனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
उदाहरणे :
எல்லோரும் தன்னுடைய கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்
अर्थ : அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
उदाहरणे :
அரசாங்கம் பயங்கரவாதத்தை வேருடன் களையும் கொள்கை வெற்றியடையவில்லை
समानार्थी : அரசியல்
इतर भाषांमध्ये अनुवाद :
कोई कार्य ठीक तरह से पूरा करने के लिए की जानेवाली युक्ति।
सरकार की आतंकवाद उन्मूलन की नीति पूरी तरह से सफल नहीं हुई।A plan of action adopted by an individual or social group.
It was a policy of retribution.अर्थ : அரசு, கட்சி போன்றவை கொண்டிருக்கும் செயலபாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
उदाहरणे :
ராஜா விக்ரமாதித்தனின் சிறந்த கொள்கையின் காரணமாக அவனுடைய மக்கள் நன்றாக இருந்தனர்
इतर भाषांमध्ये अनुवाद :
The principles of right and wrong that are accepted by an individual or a social group.
The Puritan ethic.