पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கொலுசு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கொலுசு   பெயர்ச்சொல்

अर्थ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

उदाहरणे : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

समानार्थी : கழல், காப்பு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

अर्थ : கால்களில் அணியக்கூடிய பெண்களின் ஒரு ஆபரணம்

उदाहरणे : குழந்தை கொலுசு அணிந்து ஜல் - ஜல் என்று சென்றுக் கொண்டிருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

पैरों में पहनने का स्त्रियों का एक गहना।

बच्ची छागल पहनकर ठुमक-ठुमक कर चल रही है।
छागल

अर्थ : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

उदाहरणे : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

समानार्थी : சலங்கை


इतर भाषांमध्ये अनुवाद :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

अर्थ : தங்கம் அல்லது வெள்ளியினாலான சதங்கை தொங்குகிற கால்களில் அணியப்படும் ஒரு அணிகலன்தங்கம் அல்லது வெள்ளியிலான குஞ்சம் தொங்குகிற கால்களில் அணியப்படும் சங்கிலி

उदाहरणे : அவன் நகைக்கடையிலிருந்து தங்க கொலுசு வாங்கினான்


इतर भाषांमध्ये अनुवाद :

सोने या चाँदी की चौड़ी लच्छेदार सिकड़ी जो पैरों में पहनी जाती है।

उसने स्वर्णकार की दुकान से सोने का तोड़ा खरीदा।
तोड़र, तोड़ा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

अर्थ : பெண்களின் ஒரு ஆபரணம்

उदाहरणे : கொலுசு காலில் அணியப்படுகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

स्त्रियों का एक गहना।

परीछम पैर में पहना जाता है।
परीछम

चौपाल