पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கொம்பு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கொம்பு   பெயர்ச்சொல்

अर्थ : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.

उदाहरणे : இந்த காளையின் ஒரு கொம்பு உடைந்து விட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

वे कठोर, लम्बे और नुकीले अवयव जो खुर वाले पशुओं के सिर पर दोनों ओर निकलते हैं।

इस बैल का एक सींग टूट गया है।
कूट, विषाण, शाख, शाख़, शृंग, सींग

One of the bony outgrowths on the heads of certain ungulates.

horn

अर्थ : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

उदाहरणे : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

समानार्थी : கழி, குச்சி


इतर भाषांमध्ये अनुवाद :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

अर्थ : ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்

उदाहरणे : ரணவைத்தியர் கொம்பினால் ஏற்பட்ட காயத்திலிருந்து சீழை போக்கிக் கொண்டிருக்கிறார்


इतर भाषांमध्ये अनुवाद :

सींग की वह नली जिससे जर्राह शरीर का दूषित रक्त या मवाद चूसकर निकालते हैं।

जर्राह सिंगी से घाव में से मवाद निकाल रहा है।
शाख, सिंगी, सींगी

अर्थ : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

उदाहरणे : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

समानार्थी : கப்பு, கிளை, கொப்பு, கோடு


इतर भाषांमध्ये अनुवाद :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch

चौपाल