अर्थ : சிக்கலான செயல்
उदाहरणे :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
इतर भाषांमध्ये अनुवाद :
Trouble or confusion resulting from complexity.
perplexityअर्थ : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
इतर भाषांमध्ये अनुवाद :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.