पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கொத்து शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கொத்து   பெயர்ச்சொல்

अर्थ : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.

उदाहरणे : சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று


इतर भाषांमध्ये अनुवाद :

एक में लगी या बँधी हुई छोटी वस्तुओं का समूह।

चाबियों का गुच्छा पता नहीं कहाँ खो गया है?
कांड, काण्ड, गुच्छ, गुच्छा, निगुंफ, निगुम्फ

A grouping of a number of similar things.

A bunch of trees.
A cluster of admirers.
bunch, clump, cluster, clustering

अर्थ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

उदाहरणे : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

समानार्थी : குஞ்சம்


इतर भाषांमध्ये अनुवाद :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

கொத்து   வினைச்சொல்

अर्थ : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை

उदाहरणे : புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.


इतर भाषांमध्ये अनुवाद :

चिड़ियों का चोंच से दाना या चारा उठाकर खाना।

कबूतर छत के ऊपर दाना चुग रहे हैं।
चुगना, चुग्गा लेना

Eat by pecking at, like a bird.

peck, pick up

अर्थ : கடி, கொத்து

उदाहरणे : பாம்பு தோட்டத்தில் விவசாயியை கடித்தது.

समानार्थी : கடி


इतर भाषांमध्ये अनुवाद :

विषैले कीड़ों, जन्तुओं आदि का दाँत से काटना।

किसान को खलिहान में साँप ने काट लिया।
काटना, डँसना, डसना

Deliver a sting to.

A bee stung my arm yesterday.
bite, prick, sting

अर्थ : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது

उदाहरणे : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்

समानार्थी : கடி, தீண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।

जादूगर ने एक व्यक्ति को साँप से डसवा दिया।
कटवाना, डँसवाना, डसवाना

अर्थ : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

उदाहरणे : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

समानार्थी : செதுக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

अर्थ : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

उदाहरणे : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

समानार्थी : செதுக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen

चौपाल