सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : துரோகம் செய்யும் அல்லது நஷ்டம் விளைவிக்கக்கூடிய நபர்
उदाहरणे : தேச துரோகிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் தேச துரோகிகளுக்கு இறக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்
समानार्थी : சாடன், தப்பிதன், துரோகி, பாதகன்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
द्रोह करने या हानि पहुँचानेवाला व्यक्ति।
अर्थ : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
उदाहरणे : துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
समानार्थी : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன், வஞ்சகன்
द्रोह करने या हानि पहुँचानेवाला।
स्थापित करा