सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத
उदाहरणे : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே
समानार्थी : கெட்ட, கேடான, கொடுமையான, தீதான, தீய, விபரீதமான
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।
Morally bad in principle or practice.
अर्थ : இரக்கமற்ற செய்கையைச் செய்கிற
उदाहरणे : சிறையில் நடந்த கொடுமையான செயல்களைப் பற்றி மனித உரிமை கழகத்திடம் கூறப்பட்டுள்ளது.
समानार्थी : கொடுமையான, கொடூரமான
जो हिंसा करता हो।
Characterized by violence or bloodshed.
स्थापित करा