अर्थ : இலஞ்சம் பெற்றுக்கொள்வது
उदाहरणे :
இலஞ்சம் வாங்குகிற நபர் சமுதாயத்திற்கு சாபமாக தோன்றுகிறார்
समानार्थी : இலஞ்சம் வாங்கக்கூடிய, இலஞ்சம் வாங்குகிற, இலஞ்சம் வாங்கும், கையூட்டு வாங்குகிற, கையூட்டு வாங்கும்
इतर भाषांमध्ये अनुवाद :