पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கூலி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கூலி   பெயர்ச்சொல்

अर्थ : வேலைக்காரனுக்கு கிடைக்கும் சம்பளம்

उदाहरणे : சியாமிற்கு இரண்டாயிரம் ரூபாய் மாதக் கூலி கிடைக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

नौकर को मिलनेवाला वेतन।

श्यामू को दो हजार रुपये मासिक नौकराना मिलता है।
नौकराना

अर्थ : நதியைக் கடப்பதற்கு பதிலாக கொடுக்கப்படும் ஒரு பணம்

उदाहरणे : படகோட்டி படகில் சவாரி செய்யும் மக்களிடம் கூலியை பெற்றான்


इतर भाषांमध्ये अनुवाद :

वह धन जो नदी पार करने के बदले में दिया जाए।

नाविक ने नौका पर सवार लोगों से नदीदोह लिया।
नदीदोह

अर्थ : ஜமீன்தார் அல்லது குத்தகைதாரர் பக்கமிருந்து சக்கிலியர்களுக்கு கொடுக்கப்படும் தோலினை தயாரிப்பதற்கான கூலி

उदाहरणे : கூலியின் மூலமாகவே கிராமத்திலிலுள்ள சக்கிலியர்களுக்கு வாழ்க்கை நடக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

चमड़े का मोट बनाने की वह मज़दूरी जो ज़मींदार या काश्तकार की ओर से चमारों को दी जाती है।

चमरावत से ही गाँव के चमार का गुजर-बसर होता है।
अधबांच, चमरावत

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

अर्थ : தொழிலாளி செய்து முடித்த வேலைக்கான பணம்.

उदाहरणे : அவன் ஒவ்வொரு நாளும் நூறுரூபாய் கூலி வாங்குகிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

मजदूर को मिलनेवाला पारिश्रमिक।

वह प्रतिदिन सौ रूपए मजदूरी लेता है।
उजरत, मजदूरी, मज़दूरी, मजूरी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

अर्थ : சுமை தூக்கக்கூடிய தொழிலாளி

उदाहरणे : மண்டியில் கூலி


इतर भाषांमध्ये अनुवाद :

बोझा ढोनेवाला मज़दूर।

मंडी में हमालों ने हड़ताल कर दी है।
हमाल, हम्माल

चौपाल