पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கூரை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கூரை   பெயர்ச்சொல்

अर्थ : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.

उदाहरणे : மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

घर की फूस आदि की छाजन।

बरसात में छप्पर से पानी टपकने लगा।
आगर, चाल, छप्पर, छाजन, छान, छानी, टप्पर

A house roof made with a plant material (as straw).

thatch, thatched roof

अर्थ : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.

उदाहरणे : அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन।

छत के ऊपर बच्चे खेल रहे हैं।
चाल, छत, छत्त

A protective covering that covers or forms the top of a building.

roof

अर्थ : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

उदाहरणे : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

समानार्थी : ஓடு


इतर भाषांमध्ये अनुवाद :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

अर्थ : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு

उदाहरणे : மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது


इतर भाषांमध्ये अनुवाद :

छाया के लिए ऊपर की बनावट।

छाजन से धूप छनकर आ रही है।
छाजन

Protective covering that protects something from direct sunlight.

They used umbrellas as shades.
As the sun moved he readjusted the shade.
shade

अर्थ : அறையின் மேற்பகுதி

उदाहरणे : அவன் அறையின் கூரையைச் சுத்தம் செய்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन का निचला भाग जो कमरे में ऊपर की ओर दिखाई देता है।

वह कमरे में बैठकर छत को निहार रहा था।
छत, छत्त

चौपाल