अर्थ : நான்கு சக்கரங்களால் இணைந்துள்ள இரப்பரின் உள்வடிவம்
उदाहरणे :
இந்த ஸ்கூட்டரின் இரண்டு டயர்களும் டியூபும் புதியது
समानार्थी : டியூப்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குழாய் வடிவமுள்ள_பொருள்:மாடுகளுக்கு_மூங்கில்_குழாய்_வழியாக_மருந்து_செலுத்தப்பட்டது.
उदाहरणे :
अर्थ : நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் நீர் வருவதற்கான அல்லது எடுப்பதறகான கருவி.
उदाहरणे :
இதுவரை குழாயில் தண்ணீர் வரவில்லை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சிலவற்றை வைப்பதற்காக காகிதம், உலோகத்திலான வட்டவடிவ பாத்திரம் அல்லது பெட்டி
उदाहरणे :
வியாபாரி குழாயில் கொள்ளு கொடுத்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மைதானம், வயல்கள் முதலியவற்றில் எதுவரை நீர் இருக்கிறதோ அதன் ஆழம் வரை சென்று மற்றொரு முனையால் பூமியின் உள்ளே இருந்து நீரை வெளியேற்றக்கூடிய ஒரு குழாய்
उदाहरणे :
மழைக்குறைவின் காரணமாக இடத்துக்கிடம் நீரிறைப்பதற்காக குழாய் கொண்டு சென்றனர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குழாய்
उदाहरणे :
நம் உடலில் பல வகையான குழாய்கள் உள்ளன.
इतर भाषांमध्ये अनुवाद :
A bodily passage or tube lined with epithelial cells and conveying a secretion or other substance.
The tear duct was obstructed.