अर्थ : சிக்கலான செயல்
उदाहरणे :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
इतर भाषांमध्ये अनुवाद :
Trouble or confusion resulting from complexity.
perplexityअर्थ : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
इतर भाषांमध्ये अनुवाद :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.अर्थ : என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை
उदाहरणे :
மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
बहुत से लोगों द्वारा की जाने वाली तोड़-फोड़, मार-पीट आदि।
छात्रों के उपद्रव से परेशान होकर प्रधानाचार्य ने अनिश्चित काल के लिए विद्यालय को बंद कर दिया।अर्थ : நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை
उदाहरणे :
மன சஞ்சலத்தைப் போக்க வேண்டும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பதட்டமான நிலை
उदाहरणे :
ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.
समानार्थी : கலக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
उदाहरणे :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
समानार्थी : அமளி, கலக்கம், தாறுமாறு, திகைப்பு, பிறழ்வு, பூசல்
इतर भाषांमध्ये अनुवाद :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।अर्थ : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்
उदाहरणे :
இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்
समानार्थी : ஒழுங்கின்மை, குளறுபடி, சீர்கேடு, முறைகேடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.
उदाहरणे :
திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது
समानार्थी : சச்சரவு
इतर भाषांमध्ये अनुवाद :
वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।
विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।A condition in which an orderly system has been disrupted.
disarrangement, disorganisation, disorganizationअर्थ : எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.
उदाहरणे :
மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது
इतर भाषांमध्ये अनुवाद :