पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குளிர்ச்சியான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

अर्थ : வெப்பமே இல்லாத நிலை.

उदाहरणे : நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது

समानार्थी : குளிர்ந்த

अर्थ : வெப்பம் குறைந்த இதமான நிலை.

उदाहरणे : பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்

समानार्थी : குளிர்ந்த, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

जो उष्ण न हो।

पथिक नदी का ठंडा जल पी रहा है।
अतप्त, अनुष्ण, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शीतल

अर्थ : நிறத்தத்துவத்தின்படி குளிர்ச்சியை தரக்கூடிய

उदाहरणे : நீலம் ஒரு குளிர்ச்சியான நிறம் ஆகும்

समानार्थी : குளுமையான


इतर भाषांमध्ये अनुवाद :

रंग सिद्धांतानुसार ठंडक देने वाला।

नीला एक शीत रंग है।
ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शीत

(color) giving no sensation of warmth.

A cold bluish grey.
cold

चौपाल