अर्थ : பாவம் செய்யாதவர்
उदाहरणे :
காந்தியடிகள் மானிட வாழ்க்கையில் பாவமற்ற பூரணராய் வாழ்ந்தார்.
समानार्थी : பாவமற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.
उदाहरणे :
குற்றவாளிகள் நேற்று இரவு ஒரு அப்பாவியான குழந்தையைக் கொலை செய்தனர்
समानार्थी : அப்பாவியான
इतर भाषांमध्ये अनुवाद :
Free from evil or guilt.
An innocent child.अर्थ : தவறு இல்லாத நிலை.
उदाहरणे :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
समानार्थी : குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Free from evil or guilt.
An innocent child.