अर्थ : ஒன்றில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஒரு தீர்ப்பு
उदाहरणे :
குற்றத்தை உறுதி செய்த பின்பு குற்றவாளிக்கு குற்றத்தின் நான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது
समानार्थी : தண்டிக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
(criminal law) a final judgment of guilty in a criminal case and the punishment that is imposed.
The conviction came as no surprise.