अर्थ : குறிக்கோள், இலக்கு
उदाहरणे :
இந்த வருட உற்பத்தி இலக்கு பத்துலட்சம்.
समानार्थी : இலக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
उदाहरणे :
உன்னுடைய நோக்கம் எனக்கு புரியவில்லை
समानार्थी : இலட்சியம், நோக்கம், லட்சியம்
इतर भाषांमध्ये अनुवाद :
A mental position from which things are viewed.
We should consider this problem from the viewpoint of the Russians.अर्थ : மனிதன் எப்பொழுதும் தன்னுடைய நல்ல நல்ல விசயங்களை தன்முன்னே வைத்து அதன் பயனை மனதில் வைத்து அனைத்து காரியங்களையும் செய்யவேண்டும் என்பது இதன் தத்துவம்
उदाहरणे :
நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டும்
इतर भाषांमध्ये अनुवाद :
यह सिद्धांत कि मनुष्य को सदा अपने आदर्श या अच्छी से अच्छी बातें अपने सामने रखकर उनकी सिद्धि या प्राप्ति के लिए सब कार्य करने चाहिए।
हमें अपने जीवन में आदर्शवाद अपनाना चाहिए।Impracticality by virtue of thinking of things in their ideal form rather than as they really are.
idealismअर्थ : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
उदाहरणे :
அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
समानार्थी : இலக்கு, இலட்சியம், நோக்கம், லட்சியம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?