पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குன்று शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

குன்று   வினைச்சொல்

अर्थ : குன்று

उदाहरणे : காய்ச்சலின் காரணமாக ராமனின் உடல்நலம் குன்றியது.


इतर भाषांमध्ये अनुवाद :

शरीर में ऐंठन या तनाव लिए हुए पीड़ा होना (विशेषकर हड्डियों एवं जोड़ों में)।

सर्दी-जुकाम, बुखार आदि में शरीर टूटता है।
टूटना, फूटना

Feel physical pain.

Were you hurting after the accident?.
ache, hurt, suffer

குன்று   பெயர்ச்சொல்

अर्थ : குன்று, மலை

उदाहरणे : அவன் மலை அடிவாரத்தில் நடந்து சென்றான்.

समानार्थी : மலை


इतर भाषांमध्ये अनुवाद :

एक पर्वत।

वे कुंद की ओर टहलने गए हैं।
कुंद, कुन्द

A land mass that projects well above its surroundings. Higher than a hill.

mount, mountain

अर्थ : கிராமத்தில் இருக்கும் சிறு மலை

उदाहरणे : குன்றின் மேல் உள்ள முருகன் கோயில் பிரசித்திப் பெற்றது.

समानार्थी : கிரி, பருவதம், பறம்பு, மலை


इतर भाषांमध्ये अनुवाद :

उजड़े हुए गाँव का टीला।

मेरा बेटा रूठकर डीह पर चला गया है।
डीह

अर्थ : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.

उदाहरणे : இமயமலை பாரதத்தின் வடக்கில் உள்ளது

समानार्थी : கிரி, பருவதம், பர்வதம், பறம்பு, மலை, வரை


इतर भाषांमध्ये अनुवाद :

A land mass that projects well above its surroundings. Higher than a hill.

mount, mountain

अर्थ : மண், கல் எல்லாம் சேர்ந்த பூமிப்பகுதி

उदाहरणे : அவள் குன்றில் நின்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்

समानार्थी : சிறுகுவடு, சிறுமலை


इतर भाषांमध्ये अनुवाद :

मिट्टी, पत्थर का कुछ उभरा हुआ भू-भाग।

वह टीले पर खड़ी होकर मुझे पुकार रही थी।
कगार, कररा, करार, करारा, चय, टिब्बा, टीला, टेकर, टेकरा, टेकरी, ढूह, धुस्स, धूलिकेदार, धूहा, भींटा

(usually plural) a rolling treeless highland with little soil.

down

चौपाल