पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குதிரை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

குதிரை   பெயர்ச்சொல்

अर्थ : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

उदाहरणे : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

समानार्थी : கந்துவம், பரி, புரவி


इतर भाषांमध्ये अनुवाद :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

अर्थ : சதுரங்கத்தில் ஒரு காய்

उदाहरणे : சதுரங்கம் விளையாடும் போது குதிரை ராணியை வீழ்த்தியது.


इतर भाषांमध्ये अनुवाद :

शतरंज का एक मोहरा।

उसका एक घोड़ा मारा गया।
घोड़ा

A chessman shaped to resemble the head of a horse. Can move two squares horizontally and one vertically (or vice versa).

horse, knight

अर्थ : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

उदाहरणे : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

समानार्थी : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


इतर भाषांमध्ये अनुवाद :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

குதிரை   பெயரடை

अर्थ : குதிரையோடு தொடர்புடைய

उदाहरणे : இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது

समानार्थी : பரி


इतर भाषांमध्ये अनुवाद :

अश्व या घोड़े से संबंधित या घोड़े का।

इस पशु चिकित्सालय में विशेषकर आश्व चिकित्सा होती है।
आश्व

चौपाल