अर्थ : கேட்டுக்கொள்
उदाहरणे :
எல்லையை வந்தடைவதற்கு முன்பே பந்து நான்கு தப்படி குதித்து சென்றது
इतर भाषांमध्ये अनुवाद :
किसी फेंकी हुई वस्तु का बीच में गिरकर ज़मीन को छूना और फिर उछलकर आगे बढ़ना।
सीमा पर पहुँचने से पहले गेंद के चार टप्पे पड़े।अर्थ : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
उदाहरणे :
மான் துள்ளியோடியது.
समानार्थी : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு
अर्थ : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
उदाहरणे :
மான் துள்ளியோடியது.
समानार्थी : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தைரியமில்லாமல், துன்பத்தின் காரணமாக கால்களை ஆட்டுவது
उदाहरणे :
நோயாளி நாற்காலியின் மீது உட்கார்ந்த நிலையில்நோயாளி நாற்காலி மேல் உட்கார்ந்து - உட்கார்ந்து குதித்து கொண்டிருக்கிறான்
समानार्थी : முன்காலால் தரையை உதை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : திடுக்கிடும் போதும் அல்லது மிகவும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நிலையிலும் அல்லது கோபத்தின் காரணமாகவும் உடல் அல்லது உடல் பகுதிகளை அசைப்பது
उदाहरणे :
அறையில் பாம்பைப் பார்த்து அவன் குதித்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்.
उदाहरणे :
திருடன் காவலாளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
उछलकर कहीं पहुँचना।
चोर पुलिस से बचने के लिए नदी में कूद गया।अर्थ : திடீரென்று இடையில் வந்து விழுதல்
उदाहरणे :
அப்பா மகனின் சண்டையில் நீ ஏன் குதித்தாய்?
इतर भाषांमध्ये अनुवाद :
अनावश्यक रूप से बीच में बोलना या हस्तक्षेप करना।
बाप बेटे की लड़ाई में तुम टाँग मत अड़ाओ।अर्थ : குதிரையின் கால்களால் எழும் சத்தம் ( டப் _டப் என்ற சப்தமிடுவது)
उदाहरणे :
லாயத்தில் கட்டப்பட்ட குதிரை குதித்து கொண்டிருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :