पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குடை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

குடை   பெயர்ச்சொல்

अर्थ : கீழ்நோக்கி கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் கறுப்பு அலல்து வண்ண நிற துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்.

उदाहरणे : மழைக்காலத்தில் குடை பயன்படுத்த வேண்டும்


इतर भाषांमध्ये अनुवाद :

वर्षा या धूप से बचने के लिए कपड़े आदि का बना हुआ एक आच्छादन जिसमें लगे धातु, लकड़ी आदि के डंडे को हाथ में पकड़ते हैं।

वर्षा में भीगने से बचने के लिए लोग छाता लगाते हैं।
आतपत्र, छतरी, छत्ता, छाता, सारंग

A lightweight handheld collapsible canopy.

umbrella

अर्थ : மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துக் கொள்ளும் சாதனம்

उदाहरणे : மழைநாட்களில் மக்கள் குடைபிடித்துச் செல்லுவார்கள்.


इतर भाषांमध्ये अनुवाद :

वह छाता जो आकार में छोटा हो।

बरसात, धूप आदि में शहरी महिलाएँ छतरी का प्रयोग करती हैं।
छतरी, छोटा छाता

A lightweight handheld collapsible canopy.

umbrella

अर्थ : தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை

उदाहरणे : பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்

समानार्थी : கவிகை


इतर भाषांमध्ये अनुवाद :

राजचिन्ह के रूप में राजाओं आदि पर लगाया जानेवाला बड़ा छाता।

प्राचीन काल में छत्रपति राजा छत्र धारण करते थे।
छत्र

अर्थ : தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை

उदाहरणे : இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது

समानार्थी : கவிகை


इतर भाषांमध्ये अनुवाद :

देवों की मूर्तियों के ऊपर लगाई जानेवाली धातु की छतरी।

इस मंदिर में प्रत्येक मूर्ति के ऊपर सोने का छत्र लगा हुआ है।
छत्र

चौपाल